தமிழகம்

ARTICLE

தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!

செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய திமுக எம்பி கனிமொழி, தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ARTICLE

தமிழக அரசின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது!

தமிழக அரசின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.22 கோடி பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ARTICLE

நெல்லையில் குழந்தைகள் தினவிழா: ஒரு கோடி விதைப்பந்துகள் தயாரித்து வீசும் திட்டம் தொடக்கம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு கோடி விதைப்பந்துகள் தயாரித்து வீசும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்து மாணவர்களைப் பாராட்டினார்

ARTICLE

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டிப் போட்டி: ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்!

திருநெல்வேலி மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டிப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.

ARTICLE

எல் நினோ தாக்கம்: வறட்சி, தீவனப் பற்றாக்குறையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

எல் நினோ தாக்கம் எதிரொலியாக வறட்சி மற்றும் தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்கக் கால்நடை வளர்ப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

ARTICLE

பள்ளியில் மாணவருக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது!

பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

ARTICLE

விசாரணைக்கு வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை - உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

மதுரை அருகே விசாரணைக்கு வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்ததாக போலீஸ் கூறுவதில் உண்மை இல்லை, அவர் அடித்து கொல்லபட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ARTICLE

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 'உணவு வீதி' அமைக்க வேண்டும் - பயணிகள் சங்கம் கோரிக்கை!

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 'உணவு வீதி' (Food Street) அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ARTICLE

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கீழ்கல்குறிச்சி பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

ARTICLE

ரேஷன் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை அரிவாளால் வெட்ட முயன்ற போதை கும்பல்!

திருநெல்வேலி அருகே ரேஷன் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவத்தில், இளைஞர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ARTICLE

பைக்கை வழிமறித்து தம்பதியிடம் நகை பறிப்பு: காரில் வந்து மர்ம நபர்கள் கை வரிசை!

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியிடம் காரில் வந்து வழிமறித்து நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

வீடுகள் முன் நின்ற கார், பைக் கண்ணாடிகள் அடித்து உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில், வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.