தமிழகம்

ARTICLE

திருநெல்வேலி சரக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: டிஐஜி திருநாவுக்கரசு நேரில் மனுக்கள் பெற்றார்!

திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார்.

ARTICLE

மதவாத சக்திக்கு துணை போகலாமா? திமுக முடிவை மறுபரிசீலனை செய்ய பிரகாஷ் ராஜ் கோரிக்கை!

திமுக, மதவாத சக்திக்கு துணைப் போவது முதுகில் குத்தும் செயல் இல்லையா? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.

ARTICLE

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது : உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றம்!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவினர் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது.

ARTICLE

டாக்டரின் வணிக வளாகத்தை அடித்து நொறுக்கிய கும்பல்: பாளையங்கோட்டையில் பரபரப்பு!

பாளையங்கோட்டையில் டாக்டரின் வணிக வளாகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

மாணவனுக்குத் தவறான அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு வலது காலுக்குப் பதிலாக இடது காலில் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விவகாரத்தில், மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்: தனியார் விடுதியில் கொள்ளை — மூவர் கைது!

குமரி மாவட்டத்தில் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான நபரைத் தனியார் தங்கும் விடுதிக்கு வரவழைத்துத் தாக்கி, பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ARTICLE

நிலுவைத் தொகை செலுத்த வட்டித் தள்ளுபடி சலுகை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

திருநெல்வேலி வீட்டு வசதிப் பிரிவிற்குட்பட்ட திட்டங்களில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்தத் தவறிய தகுதியுடைய ஒதுக்கீடுதாரர்களுக்கு, தமிழக அரசின் வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

அம்பையில் ரூ. 4.25 கோடி மதிப்பீட்டில் சேமிப்புக் கிடங்கு திறப்பு: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்!

அம்பாசமுத்திரத்தில் ரூ. 4.25 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 3,400 மெ.டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்புக் கிடங்கு இன்று பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கப்பட்டது.

ARTICLE

சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம் மலை: மாலை 5 மணிக்குத் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணிக்குத் தீபம் ஏற்றப்படும் என ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதன் அறிவித்துள்ளார்.

ARTICLE

திங்கள்நகர் இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது : மூவரும் சிறையில் அடைப்பு!

திங்கள்நகர் பகுதியில் இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே நீதிமன்றத்தில் சரணடைந்த மற்ற இருவருடன் சேர்த்து இவ்வழக்கில் தொடர்புடைய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ARTICLE

தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு: எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .

ARTICLE

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: சிபிசிஐடி போலீசார் மீது 3 இளைஞர்கள் எஸ்.பி.யிடம் புகார்!

செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி தொடர்பான வழக்கில், தங்களை அடித்துத் துன்புறுத்தி, குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாகச் சிபிசிஐடி போலீசார் மீது 3 இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.