ARTICLE
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு - சுசீந்திரத்தில் கோலாகலம்!
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் கோலாகலமாக புறப்பட்டார்.
ARTICLE
அரசுப் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து: நடத்துநர் பலி; 20 பயணிகள் படுகாயம்!
திருநெல்வேலி அருகே அரசுப் பேருந்து மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் பேருந்து நடத்துநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
ARTICLE
மெட்ரோ பணியால் சாலையில் ராட்சதப் பள்ளம்: கார் கவிழ்ந்து விபத்து – சென்னையில் பரபரப்பு!
சென்னை திருவான்மியூர் சாலையில் திடீரென ஏற்பட்ட சுமார் 10 அடி ஆழப் பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
தானம், பாகப்பிரிவினை பத்திரங்கள் இனி ஆன்லைனில் பதிவு - நவம்பர் 2 முதல் புதிய நடைமுறை!
பத்திரங்களைக் காகிதமில்லா முறையில் பதிவு செய்யும் புதிய திட்டம், வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ARTICLE
தீவைத்து எரிக்கப்பட்ட அரசு மருத்துவமனை பெண் ஊழியர் உயிரிழப்பு - கள்ளக்காதலன் வெறிச்செயல்!
பொன்னேரி அருகே கள்ளக்காதலைத் துண்டித்த ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநரால் பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
சொத்து விவரங்களைப் பதிவிடத் தவறினால் பதவி உயர்வு ரத்து: தமிழக அரசு ஊழியர்களுக்கு கெடு !
அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ARTICLE
போக்சோ நீதிமன்றத்தில் ஜெம் வீரமணி நேரில் ஆஜர்: மேலும் 2 புதிய வழக்குகள் பதிவு!
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ARTICLE
பராமரிப்பு பணி: குருவாயூர், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
மதுரை கோட்டத்தில் ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது.
ARTICLE
திருவட்டார் அருகே பைக் விபத்து: காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பலி!
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ARTICLE
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு: கடந்த 24 மணி நேரத்தில் 6 கொலைகள்: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
"தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. முதலமைச்சர் சாக்குபோக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் கடந்துவிட்டது" என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ARTICLE
'தமிழக எழுச்சிக் கழகம்' தனுஷின் புதிய அரசியல் கட்சி பதிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் நடிகர் தனுஷின் புதிய அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ARTICLE
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 அறிவிப்பு வெளியீடு: 6,574 பணியிடங்களுக்கு ஜனவரி 10-ல் தேர்வு!
வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட 46 வகையான பதவிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களுக்கு 2027 ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
