ARTICLE
சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கல்விக்கடனை நிராகரிக்கக் கூடாது: வங்கிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கல்விக்கடனை நிராகரிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.
ARTICLE
தமிழக சட்டசபையில் தவெக பலம் 109ஆக உயர்வு: அதிமுகவின் கோட்டைகளை தகர்த்து சாதனை!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. அஇஅதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
ARTICLE
நெல்லையில் பள்ளி மாணவியை மிரட்டி நகை பறிப்பு: சிறுவன் உள்பட 2 பேர் கைது!
நெல்லையில் பள்ளி மாணவியை மிரட்டி நகை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
தாராபுரத்தில் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி; மதுராந்தகத்தில் 18,912 வாக்குகள் முன்னிலை
தாராபுரம் இடைத்தேர்தலில் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார்;
ARTICLE
தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் மின்சார ரயிலாக இயக்கம்: தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி!
தாம்பரம் - செங்கோட்டை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முழுமையாக மின்சார என்ஜின் கொண்டு இயக்கப்படத் தொடங்கியுள்ளது.
ARTICLE
தாய் இறந்த துக்கம் தாங்காமல் உடலைப் பார்த்துக் கதறி அழுத மகனும் உயிரிழப்பு: குமரியில் சோகம்!
அருமனை அருகே வலியவிளை பகுதியில் தாயும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
பழநி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு: 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு
பழநி அருகே மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் கிடந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
ARTICLE
இடைத் தேர்தல் நிலவரம் : மதுராந்தகத்தில் தவெக, தாராபுரத்தில் அதிமுக முன்னிலை!
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மதுராந்தகத்தில் தவெக, தாராபுரத்தில் அதிமுக, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகின்றன.
ARTICLE
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: நெல்லை மதபோதகர் அக்.13-ல் காணொலியில் ஆஜராக உத்தரவு!
4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நெல்லை மதபோதகர் அக்.13-ல் காணொலியில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ARTICLE
பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீது அக்.14-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் 14-ம் தேதி தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ARTICLE
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போக்சோ கைதி தப்பியோட்டம் – தேடுதல் வேட்டை தீவிரம்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போக்சோ வழக்கு கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
ஆசிய போட்டியில் சாதனை படைத்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி
ஜப்பானில் நடந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
