தமிழகம்

ARTICLE

மலைவாழ் கிராமத்தில் புதிய மின்மாற்றி: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை - பழங்குடியின மக்கள் நன்றி!

புறாவிளை மலைக் கிராமத்தில் பல ஆண்டுகளாக நிலவி வந்த மின்னழுத்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில், புதிய மின்சார இணைப்பு மற்றும் மின்மாற்றி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.

ARTICLE

நெல்லையில் 5ஆயிரம் பனை விதைகள் நடும் பசுமை இயக்கம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்!

திருநெல்வேலி மாவட்டத்தில் 5,000 பனை விதைகள் நடும் பசுமை இயக்க பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.

ARTICLE

சமுதாய வளைகாப்பு விழா: 200 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் செ.ராஜேஷ்குமார் சீர்வரிசை வழங்கினார்!

"கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்" என சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ARTICLE

தனுஷுடன் இணைவது போன்ற முட்டாள்தனமான முடிவை எடுக்க மாட்டேன் - நாஞ்சில் சம்பத் விளக்கம்!

த.வெ.க நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் பெயர் விடுபட்டதால் எக்ஸ் தளத்தில் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டதாக நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.

ARTICLE

இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி தாராபுரத்தில் 68.08% மதுராந்தகத்தில் 70.31%, வாக்குப்பதிவு!

பிற்பகல் 3 மணி நிலவரப்படி இடைத் தேர்தல் நடைபெறும் மதுராந்தகத்தில் 70.31% வாக்குகளும், தாராபுரத்தில் 68.08% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

ARTICLE

கோவில் விழாவில் கணவர் அடித்ததால் விபரீதம்: 2 மகன்களை எரித்துக் கொன்று தாய் தற்கொலை!

கோவில் கொடை விழாவில் கணவர் அடித்ததால் அவமானமடைந்த தாய், தனது இரு மகன்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

தாராபுரத்தில் தவெக வெல்லும் - வைரல் வீடியோ சர்ச்சை குறித்து வேட்பாளர் சத்யபாமா விளக்கம்!

தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தவெக வேட்பாளர் சத்யபாமா தெரிவித்துள்ளார்.

ARTICLE

அறவழியில் போராடிய செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது ஜனநாயகமா? ஸ்டாலின் கண்டனம்!

அறவழியில் போராடிய செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்வது ஜனநாயகமா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ARTICLE

திமுக வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு - தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா

திமுக நிச்சயமாக வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா தெரிவித்தார்.

ARTICLE

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ARTICLE

இந்திய சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமிக்கு "பசுமை போராளி" விருது!

இந்தியாவின் பெருமைக்குரிய சுற்றுச்சூழல் விஞ்ஞானியும், தலைசிறந்த ஆராய்ச்சியாளருமான முனைவர் விஜயலட்சுமிக்கு "பசுமை போராளி" விருது வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டது.

ARTICLE

விளிம்புநிலை மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் விரைந்து சென்றடையும்: அமைச்சர் ராஜேஷ் குமார் உறுதி!

கிள்ளியூர் வட்டம் கலிங்கராஜபுரம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்த 84 குடும்பங்களுக்கு ரூ.2.33 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை இ-பட்டாக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் வழங்கினார்.