ARTICLE
சுவர் ஏறி குதித்துப் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது: பாளையங்கோட்டையில் பரபரப்பு!
பாளையங்கோட்டையில் நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்துப் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ARTICLE
8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு மீது போக்சோ வழக்கு!
அம்பாசமுத்திரம் அருகே 8-ம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ARTICLE
ஒப்பந்ததாரரிடம் 5 பவுன் செயின் திருடியதாக புகார்: யூடியூபர் மதுமிதா மீது வழக்குப்பதிவு!
காரில் உடன் வந்தபோது 5 பவுன் தங்கச் செயினைத் திருடியதாக பிரபல யூடியூபர் மதுமிதா மீது நெல்லை கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ARTICLE
நெல்லை – திருச்செந்தூர் ரயிலில் கழிவறை கதவில் மிகப்பெரிய இடைவெளி: பெண் பயணிகள் அச்சம்!
நெல்வையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலில் கழிவறை கதவில் அதிகளவில் இடைவெளி இருப்பது கண்டறியப்பட்டு, பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இன்ஸ்டாகிராம் காதலன் உட்பட 4 பேர் போக்சோவில் கைது!
பிளஸ்-2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உட்பட 4 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ARTICLE
த.வெ.க. ஆட்சி தானாகவே கலைந்துவிடும்; மதுராந்தகம் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!
“தவெக ஆட்சி தானாகவே கலைந்துவிடும்; அதற்கு நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை” என்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
ARTICLE
தாமிரபரணி ஆற்றங்கரையில் 10-வது வாரத் தூய்மைப் பணி : சௌமியா அன்புமணி பாராட்டு!
சட்டமன்றத்தில் தாமிரபரணிக்காகக் குரல் கொடுத்த பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணியை வீ த லீடர்ஸ் அமைப்பினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ARTICLE
முதல்வர் விஜய்க்கு சட்டமன்றத்தில் மட்டுமல்ல பிரச்சாரத்திலும் பேசத் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
முதல்வர் விஜய்க்கு சட்டமன்றத்திலும் பேசத் தெரியவில்லை, பிரச்சாரத்திலும் பேசத் தெரியவில்லை என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ARTICLE
பெண் குழந்தைகளை விளையாட்டில் ஊக்குவியுங்கள்: ஆசிய தடகளத்தில் பதக்கம் வென்ற அபிநயா பேட்டி!
பெற்றோர்கள் பெண் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த முன்வர வேண்டும் என்று ஆசிய தடகளத்தில் பதக்கம் வென்ற அபிநயா வலியுறுத்தினார்.
ARTICLE
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய்யைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ARTICLE
ஆசிய விளையாட்டில் தங்கம்: தமிழக கிரிக்கெட் வீரருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் விஜய் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
திருநெல்வேலியில் இதுவரை 867 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திருநெல்வேலியில் இதுவரை 867 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை முடிந்துள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் தெரிவிததார்.
