ARTICLE
திமுக ஒரு வாக்கு கூடுதலாக வாங்கினாலும் பதவி விலகத் தயார் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி சவால்!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை விட தி.மு.க. வேட்பாளர் ஒரு வாக்கு அதிகமாகப் பெற்றாலும் தங்களது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.
ARTICLE
தாராபுரம் இடைத்தேர்தல்: உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ARTICLE
பைக்குகள் நேருக்கு நேர் மோதித் தீப்பற்றி எரிந்து விபத்து: இருவர் படுகாயம்!
கங்கைகொண்டான் அருகே துறையூர் சர்வீஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ARTICLE
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு: காலை 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: ஆட்சியர் அறிவுறுத்தல்!
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 21 மையங்களில் நடைபெற உள்ள குரூப் 1 தேர்வினை 6,408 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
ARTICLE
பண மோசடி வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
பண மோசடி வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ARTICLE
பணிச்சுமை, தற்கொலை மிரட்டல் ஆடியோ வெளியீடு: நெல்லையில் தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!
திருநெல்வேலியில் பணிச்சுமை மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் குறித்து மாநகரக் காவல் ஆணையருக்கு ஆடியோ பதிவு அனுப்பி, தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமைக்காவலர் ஜோயல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ARTICLE
மின்வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ரீல்ஸ் தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் - ஸ்டாலின் அட்டாக்..!
சில தினங்களுக்கு முன் மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ரிவியூ செய்யவில்லை. ரீல்ஸ் தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல என்று மின்வெட்டு குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ARTICLE
நெல்லையில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது - 40 வயது நபர் மீது போக்சோ பாய்ந்தது!
நெல்லையில் 17 வயது சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் தொடர்பாக, அச்சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ARTICLE
மின் கணக்கீட்டாளர் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: தவெக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
மின் கணக்கீட்டாளர் பணியை ஒப்பந்த முறையில் நியமிக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும் என்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ARTICLE
வடசேரி பேருந்து நிலையத்தில் சுகாதாரம், அடிப்படை வசதிகள்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
ARTICLE
ஸ்க்வாஷ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் பாராட்டு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ARTICLE
நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் கடியப்பட்டணம் கடலோரக் கிராமத்தில் “நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு” பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
