ARTICLE
தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் தடை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஏற்கனவே அதிக அளவிலான மதுபானக் கடைகள் செயல்படுவதால், பொதுநலன் கருதி புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ARTICLE
நெல்லை சரக காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்: டி.ஐ.ஜி. தலைமையில் நடைபெற்றது!
திருநெல்வேலி சரக காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், டி.ஐ.ஜி இரா. திருநாவுக்கரசு பொதுமக்களிடமிருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
ARTICLE
திருவண்ணாமலை தீபத் திருவிழா: நெல்லை கோட்டம் சார்பில் 150 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பௌர்ணமி கிரிவலம் மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி கோட்டம் சார்பில் 150 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ARTICLE
ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம் : நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பரபரப்பு!
கோட்டார் சந்திப்பு ரயில் நிலைய யார்டில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியிலிருந்து, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ARTICLE
நெல்லையில் நவ.22-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: 1.21 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 898 மையங்கள் மூலம் மொத்தம் 1,21,347 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ARTICLE
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் நினைவு நாள்: அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை!
வ.உ. சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ARTICLE
பாளை பள்ளியில் மாணவியர் சாதனை முயற்சி: 4 லட்சத்திற்கும் அதிகமான விதைப்பந்துகள் தயாரிப்பு!
பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் 4 லட்சத்திற்கும் அதிகமான விதைப்பந்துகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ARTICLE
திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு தினம்: ஆட்சியர், எம்எல்ஏ மரியாதை!
திருநெல்வேலியில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளினை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ARTICLE
நகைக்கடை கொள்ளையில் கைதான மீனாட்சிக்கு தவெகவுடன் தொடர்பா? சாட்டை துரைமுருகன் மீது வழக்கு..!
ARTICLE
வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம் - முதல்வர் விஜய் புகழஞ்சலி!
வ.உ. சிதம்பரனாரின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!” என்று தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
ARTICLE
வ.உ. சிதம்பரனார் பதித்த கொள்கைத் தடம் என்றும் அழியாது" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழ்வணக்கம்!
நம் மண்ணில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது!" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.
ARTICLE
திருநெல்வேலியில் மெமு பராமரிப்புப் பணிமனை அமையுமா? – தென் மாவட்ட ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு!
மின்மயமாக்கல் நிறைவடைந்து பல ஆண்டுகளாகியும் தெற்கு தமிழ்நாட்டில் ஒரு MEMU ரயில்கூட இயக்கப்படவில்லை – பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என்று தென் மாவட்ட ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
