தமிழகம்

திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக்கொலை: மகள் கண்முன்னே 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

டியூஷன் மையத்திற்கு மகளை அழைக்கச் சென்ற திருமண மண்டப உரிமையாளர், மகள் கண்முன்னே 4 பேர் கொண்ட மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கல்லிடைக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வாயிலை மறித்து நிறுத்தப்பட்ட கார்: கேட்டை கழற்றிவிட்டு உள்ளே சென்ற மாணவர்கள்!

பள்ளியின் பிரதான நுழைவாயிலை மறித்து கார் நிறுத்தப்பட்டதால், இரும்புக் கேட்டை கழற்றி வைத்து மாணவர்கள் பள்ளிக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வெளிநாட்டில் படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை: முஸ்லிம் மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு!

கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அக்.15க்குள் அனுப்ப வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யை கண்டித்து செப்.12-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து, வரும் 12-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பேச்சு!

பொதுமக்களின் கோரிக்கைகளின் மீது உடனடி தீர்வு மேற்கொள்ளப்படும் என்று மக்கள் தொடர்பு முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் உறுதியளித்தார்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மதுராந்தகம் - தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் எதிரொலி: தாய்மாமன் தங்க மோதிரம் ஒத்திவைப்பு!

முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் காரணமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் பாதகங்களே அதிகம்: அன்புமணி எச்சரிக்கை!

தமிழ்நாடு அரசின் புதியதலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி உறுதி!

தவெக அரசை ஆதரித்த தோழமைக் கட்சிகளே தற்போது எதிர்ப்பு மனநிலைக்கு வந்துவிட்டதால் அதிமுகவினரை அவர்கள் தாஜா செய்து வருகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ரவுடிக்குத் தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ரவுடிக்குத் தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.