தமிழகம்

ARTICLE

முறையற்ற எண் பலகைகளுடன் இயக்கப்பட்ட 161 வாகனங்கள் மீது நடவடிக்கை: போக்குவரத்து போலீசார் அதிரடி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையற்ற எண் பலகைகளுடன் இயக்கப்பட்ட 161 வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறினார்.

ARTICLE

திருநெல்வேலி மாவட்டத்தில் 12.74 லட்சம் வாக்காளர்கள் : வரைவு பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1274966 வாக்காளர்கள் உள்ளனர் என்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.

ARTICLE

ரூ. 400 கோடி முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை நவம்பர் 17-க்குத் தள்ளிவைப்பு!

ரூ. 400 கோடி பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நவ. 17-க்கு தள்ளிவைத்துள்ளது!

ARTICLE

கல்லூரிப் பேருந்தை மறித்து மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி - சக மாணவர் கைது!

காதலிக்க மறுத்ததால் பேருந்தை வழிமறித்து, கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொல்ல முயன்ற சக மாணவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ARTICLE

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நவ.14-ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!

வருகிற 14ஆம் தேதி பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

ARTICLE

நெல்லையப்பர் கோவிலில் நடிகை ரோஜா குடும்பத்துடன் சாமி தரிசனம்!

நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா நெல்லையில் உள்ள கோவில்களில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

ARTICLE

தூத்துக்குடி, நெல்லை நூலகங்களில் போலிப் புத்தகங்கள் அகற்றம்: ஏ.ஐ. மூலம் தயாரிக்கப்பட்டவை!

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு நூலகங்களில் நடைபெற்ற சோதனையில், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட 5,104 போலிப் புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.

ARTICLE

இன்ஸ்பெக்டரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: வழக்கறிஞருக்கு 10 ஆண்டு சிறை - நீதிமன்றம் தீர்ப்பு!

காவல் ஆய்வாளரைத் தாக்கிய வழக்கில் வழக்கறிஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: கூடுதல் நிவாரணமாக ரூ. 5.25 கோடி — முதல்வர் விஜய் உத்தரவு!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்குக் கூடுதலாகத் தலா ரூ. 25 லட்சமும், கொடுங்காயமடைந்த 40 பேருக்குத் தலா ரூ. 5 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பாபநாசம் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 71.75 அடியாக உயர்ந்தது.

ARTICLE

நெல்லையில் 3,300 மாணவ-மாணவிகள் பங்கேற்கும் மாநில நீச்சல் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

நெல்லையில் நவம்பர் 14-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், தொடங்கி வைத்து வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்குப் பதக்கங்களை வழங்கினார்.