தமிழகம்

ARTICLE

காதல் தகராறில் இரட்டைக் கொலை தூத்துக்குடி இளைஞர் உட்பட 6 பேர் கைது - தப்ப முயன்றவர் சுட்டுப் பிடிப்பு!

தீபாவளி நள்ளிரவில் 2 சிறார்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடி இளைஞர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ARTICLE

அன்பில் மகேஸின் ஜாமீன் மனு தள்ளுபடி: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ARTICLE

முதல்வர் விஜய் ஆட்சியில் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை! - எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை!

தமிழகத்தில் தவெக ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ARTICLE

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம் — ஒரு இடத்திற்கு 226 பேர் போட்டி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 6,574 குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கு மொத்தம் 14,89,025 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ARTICLE

தென்காசியை பசுமையாக்க திட்டம்: ஆட்சியருடன் விதைப்பந்து விழிப்புணர்வு அமைப்பினர் ஆலோசனை!

தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவர் டாக்டர் மோனிகா ராணாவை, விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி திருமாறன் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ARTICLE

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 9 பேர் கொலை: சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

ARTICLE

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக துவங்கியது!

வள்ளியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ARTICLE

போதை கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார் உயிரிழப்பு - 4 பேர் சிக்கினர்!

தேனி அருகே மதுபோதை கும்பலால் நேற்று தாக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

கிரீஸில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் பயணம்!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமண விழாவில் பங்கேற்க முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ARTICLE

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

ARTICLE

ஒரே மணிநேரத்தில் எகிறிய காற்று மாசு: 907 புள்ளிகளுடன் உலகளவில் முதலிடத்தைப் பிடித்த சென்னை!

தீபாவளி பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் புகையால், சர்வதேச காற்றின் தரக் குறியீட்டுப் பட்டியலில் 907 புள்ளிகளுடன் சென்னை உலகளவில் முதலிடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

இது ஒன்றே போதும் -‘திரிஷா விஜய்’ என்ற புத்தகத்தை யாராவது வாங்குவார்களா? தி.மு.க. கேள்வி!

திரிஷா விஜய்' என்ற புத்தகத்தை யாராவது வாங்குவார்களா?. நாங்கள் தவறு செய்யவில்லை என்பதற்கு இது ஒன்றே போதும் என்று தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் கூறியுள்ளார்.