ARTICLE
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கை மலரட்டும்: தமிழக முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் இந்நாளில், அனைவருடனும் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டு பாதுகாப்போடு கொண்டாடுமாறு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ARTICLE
இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது: அமைச்சர் ராஜ்மோகன்
“பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
ARTICLE
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டம் - முதல்வர் விஜய் உத்தரவு
கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
ARTICLE
பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் வாங்கப்பட்டது எப்போது? - முதல்வர் விஜய்க்கு திமுக கேள்வி!
கோவை பெரியார் அறிவுலகத்தில் போலிப் பதிப்பக நூல்கள் ஜூன் மாதம் என்று முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், தவெக ஆட்சியில் இதற்கு யார் முடிவு எடுத்தது என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
ARTICLE
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ARTICLE
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ARTICLE
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய திமுக - முதல்வர் விஜய் கண்டனம்!
கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ARTICLE
கவின் ஆணவக் கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சாதி மறுப்புத் காதலால் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் செல்வக்கணேஷ் வழக்கில், பெண்ணின் பெற்றோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ARTICLE
மாணவர்களின் வாழ்வில் திருக்குறள் பெரிதும் நன்மை பயக்கும் - ஆட்சியர் ஆனந்த் மோகன்
மாணவர்களின் வாழ்வில் ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் நல்லொழுக்கச் சிந்தனைகளை வளர்க்க திருக்குறள் பெரிதும் நன்மை பயக்கும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.
ARTICLE
தவெக ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏவிடம் ரூ.30 கோடி பேரம்: அதிமுக நிர்வாகி மன்னன் கைது
தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதிமுக நிர்வாகி மன்னன் கைது செய்யப்பட்டார்.
ARTICLE
மணல் குவாரிகள் ரூ.4,730 கோடி முறைகேடு வழக்கு: 30 இடங்களில் ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு கூடுதல் மணல் அள்ளிய ஊழல் வழக்கு தொடர்பாகத் தொழில் அதிபர்கள் வீடுகள் உள்ளிட்ட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ARTICLE
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதவு இல்லை - டி.கே.எஸ். இளங்கோவன் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
