ARTICLE
நெல்லையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவம்பர் 12-இல் தொடக்கம்!
தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நெல்லையில் வரும் நவம்பர் 12 முதல் 15 வரை 4 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறுகிறது.
ARTICLE
பேரிடரிலும் அலட்சியம்: மீனவர்கள் பலி விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த கனிமொழி எம்பி!
முரசு புயலில் சிக்கி ஆந்திரா அருகே சென்னை காசிமேடு மீனவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குக் கனிமொழி எம்பி வேதனை தெரிவித்துள்ளார்.
ARTICLE
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை: ஒரே நாளில் 1 கோடி விதைப்பந்துகள் தயாரிக்க 1,493 பள்ளிகள் தயார்!
வரும் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 1 கோடி விதைப்பந்துகள் தயாரிக்கும் உலக சாதனை முயற்சி நடைபெறவுள்ளது.
ARTICLE
முதல்வர் பாதுகாப்பு பணிக்கு சென்ற போது பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை: எஸ்ஐ அதிரடி கைது!
முதலமைச்சர் பங்கேற்ற அரசு விழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பிய போது, வாகனத்தில் பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு அளித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
ARTICLE
வேத மந்திரங்கள் முழங்க துரைமுருகன் இல்லத் திருமண விழா : எச்.ராஜா பாராட்டு
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல விழாவில் வேதமந்திரங்கள் முழங்கத் திருமணம் நடைபெற்றதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ARTICLE
தீபாவளியை முன்னிட்டு ரூ.100-க்கு காய்கறிகள் தொகுப்பு விற்பனை : அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்தார்!
தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு ரூ.100க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கிவைத்தார்.
ARTICLE
வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதால் எந்தவித இழப்பும் இல்லை - தமிழ்நாடு அரசு விளக்கம்!
வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதால், அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ARTICLE
நெல்லை சரக காவல்துறை குறைதீர்க்கும் முகாம் : டி.ஐ.ஜி இரா.திருநாவுக்கரசு மனுக்களைப் பெற்றார்!
திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், டி.ஐ.ஜி இரா.திருநாவுக்கரசு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார்.
ARTICLE
குமரி மாவட்டத்தில் ரூ.52 லட்சம் மதிப்பிலான 250 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைப்பு!
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தொலைத்த செல்போன்களைக் கண்டறியும் வகையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், சுமார் ரூ.52 லட்சம் மதிப்பிலான 250 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ARTICLE
கன்னியாகுமரி – தூத்துக்குடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
திருவனந்தபுரம் வடக்கு – நாகர்கோவில் – தூத்துக்குடி இடையே இயக்க வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ARTICLE
ரேஷன் வெங்காயக் கொள்முதலில் குளறுபடி: முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
வெங்காயம் வாங்கக் கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் டம்மி சிஎம், இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?’ என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ARTICLE
பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி புலி பரிதாப பலி — வனத்துறையினர் விசாரணை!
தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டுச் சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புலி பரிதாபமாக உயிரிழந்தது.
