தமிழகம்

ARTICLE

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ARTICLE

பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை; 2 நண்பர்கள் வெறிச்செயல் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லையில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி ஒருவர், அவரது வீட்டின் முன்பே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ARTICLE

மொபட்டை வழிமறித்து பெண்ணிடம் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை பறிப்பு: வாலிபர் கைது

நெல்லை அருகே பள்ளி முடிந்து மகள்களை மொபட்டில் அழைத்துச் சென்ற பெண்ணை வழிமறித்து 15 பவுன் தாலிச்சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ARTICLE

24 மணி நேரமும் சினிமா: புதிய திரைப்படங்களுக்குத் தினசரி 6 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி!

புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குத் தினமும் 6 காட்சிகள் வரை திரையிடத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ARTICLE

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் : நவ. 5-ல் திருக்கல்யாணம்!

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று அம்பாள் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ARTICLE

குருவாயூர் - சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம்: 3 நாட்களுக்குக் கோட்டயம் வழியாக இயக்கம்!

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் நவம்பர் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

ARTICLE

வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு: விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவித்த வழக்கின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ARTICLE

திறமையற்ற அரசால் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் குறைவு: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி வசூல் 3% மட்டுமே பதிவாகி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

ARTICLE

ரூ.1,614 கோடி கொரிய முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட தவெக அரசு: நயினார் நாகேந்திரன் காட்டம்!

ரூ.1,614 கோடி கொரிய நிறுவனங்களின் முதலீடு கைநழுவி ஆந்திராவிற்குச் சென்றதற்குத் தவெக அரசின் தொழில்துறை மந்தநிலையே காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

ARTICLE

தொடர் சர்ச்சைகளுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்த யூடியூபர் மதுமிதா: வைரலாகும் புதிய வீடியோ!

சமூக வலைத்தளங்களில் ஆடம்பரமாக வீடியோ வெளியிட்டுப் பிரபலமடைந்த யூடியூபர் மதுமிதா, பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் புதிய வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ARTICLE

பிளஸ்-1 மாணவியிடம் 144 பவுன் நகை மோசடி வழக்கு: நகைக்கடை உரிமையாளர் அதிரடி கைது!

பிளஸ்-1 மாணவியிடம் 144 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த வழக்கில், நகைகளை வாங்கி மறைத்து வைத்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ARTICLE

புதுக்கோட்டையில் ரூ.142 கோடி மதிப்பிலான திட்டங்கள்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!

புதுக்கோட்டையில் ரூ.142.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய பணிகளை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.