செய்திகள்

மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் : வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

· Super Admin

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் மிகவும் அசுத்தமாகவும் அதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு : திரளான பக்தர்கள் தரிசனம்!

· Super Admin

ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரர் மற்றும் மீனாட்சிசுந்தரேஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால்களை ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!

· Super Admin

வடக்கு மண்டல வளாகத்தில் மழைக்காலங்களில் மாநகரப் பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் சீரான முறையில் வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!

· Super Admin

இம்மாத இறுதியில் உடன்குடி முதல் அலகு வணிக உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

நான் பேசும் விதத்தை வைத்து என்னை கிண்டல் செய்வதா? நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்

· Super Admin

- நிதித்துறை அமைச்சரை தமிழில் பேச வேண்டும், தூய தமிழில் பேச வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால், நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். குறைந்தபட்சம் 9 முறையாவது ...

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!

· Super Admin

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரும் அவர் வெளியற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது.

சதுரகிரி மலையில் காட்டுத்தீ: ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பக்தர்கள் செல்லத் தடை - ஆட்சியர் உத்தரவு!

· Super Admin

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, ஆடி அமாவாசை திருவிழாவிற்குச் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!

· Super Admin

இத்தாக்குதலால் அவரது பார்வைத் திறனும் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடிநீர் கேட்டு சென்ற பெண்களிடம் அவமரியாதை : மாநகராட்சி உதவி பொறியாளர் மீது பரபரப்பு புகார்!

· Super Admin

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிடம் இன்று மாலை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!

· Super Admin

உறவினரைப் பார்ப்பதற்காக இருவரும் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது, அங்குப் பணியில் இருந்த 22 வயதுடைய பெண் ஊழியரிடம் இருவரும் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு...

தூத்துக்குடியில் புதிய போக்குவரத்து காவல் மையம் : எஸ்.பி. சிவபிரசாத் தொடங்கி வைத்தார்!

· Super Admin

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், புதிய போக்குவரத்து காவல் மையத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா?: இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்!

· Super Admin

தேர்வு செய்யப்படும் நிறுவனம் அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் என்றும், இதன் மூலம் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தங்களது ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.