செய்திகள்

விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை!

· Super Admin

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான நகர அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

· Super Admin

மதத்தை உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை; ஆனால், தமிழ் மொழியைத் தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்: ஆட்சியர் பாராட்டு!

· Super Admin

முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பார்வையிட்டு, மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!

· Super Admin

கேரளப் பயணிகளுக்காக நேமம் ரயில் நிலையத்தை 117 கோடி ரூபாய் மதிப்பில் முனையமாக மாற்றும் திட்டம் தயாரிக்கப்பட்டு, 4 நடைமேடைகள், 2 பிட்லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிளிங் லைன்களுடன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு

· Super Admin

பத்மநாபபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, உள்நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதை கேட்டறிந்தார்.

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!

· Super Admin

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக.27க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

· Super Admin

இக்கூட்டத்தில் 2026 - 2027ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஜிபே, போன்பே கட்டாயமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

· Super Admin

'ஜிபே' அல்லது 'போன்பே' போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி நோயாளிகள் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன நேரம் மாற்றம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

· Super Admin

தினமும் காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8:00 மணி வரை பக்தர்கள் தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம்: தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி!

· Super Admin

"தமிழ்த்தாயே! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல, செயல் புரிந்தும் வாழ்த்துவோம்" எனத் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

தென் மண்டல கூடைப்பந்து போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்!

· Super Admin

இந்தப் போட்டியில் 93-47 என்ற புள்ளிக் கணக்கில் வஉசி துறைமுக அணிவெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.