உள்ளூர் செய்தி

ARTICLE

தூத்துக்குடியில் தசரா விரதத்தால் சரிந்த மீன் விலை : திரேஸ்புரம் மீ்ன்பிடி துறைமுகத்தில் மீன்கள் குவிந்தன!

ARTICLE

வார விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும் : அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் காவலர்கள் கோரிக்கை!

ARTICLE

டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பேரிகார்டுகள் வழங்கல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பேரிகார்டுகள் வழங்கப்பட்டது.

ARTICLE

தூத்துக்குடியில் பராமரிப்பற்றுக் கிடக்கும் பொதுக்குளம் : சீரமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்!

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியிலுள்ள ராஜிவ் நகரில் பராமரிப்பின்றி உள்ள குளத்தை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

ARTICLE

கிருஷ்ண ஜெயந்தி விழா: கிருஷ்ணன், ராதை வேடமணிந்த குழந்தைகளுக்கு கீதா ஜீவன் வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமிட்ட சிறுவர் - சிறுமியர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ARTICLE

டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ARTICLE

தூத்துக்குடி மாநகராட்சியில் தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாம் : 96 நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது!

ARTICLE

வ.உ.சி. பிறந்த நாள்: தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை!

திருச்செந்தூரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தவெக சார்பில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ARTICLE

குடிநீர் கண்மாயை ஆக்கிரமிக்கும் தனிநபர்: லஞ்சம் கொடுத்து மிரட்டுவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டு!

விளாத்திகுளம் அருகே பொது மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊர்ப் பொதுக் கண்மாயைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வருவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ARTICLE

சுயசார்பு இந்தியாவிற்கு வழிகாட்டியவர் வ.உ.சி. - தூத்துக்குடி துறைமுக ஆணையத் தலைவர் பேச்சு!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், 'கப்பலோட்டிய தமிழனுமான' வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்த நாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ARTICLE

கோவில்பட்டியில் தேசிய கண் தான விழிப்புணர்வுப் பேரணி: மாணவ - மாணவிகள், செவிலியர்கள் பங்கேற்பு!

தேசிய கண் தான இருவார விழாவை முன்னிட்டு, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வுப் பேரணி கோவில்பட்டியில் நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடியில் குருவனம் பசுமைத் திருவிழா: 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்!

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஆசிரியர் தினத்தைக் கௌரவிக்கும் வகையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் "குருவனம்" பசுமைத் திருவிழா இன்று தொடங்கியது.