ARTICLE
வங்கிப் போட்டித் தேர்வுகளுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தூத்துக்குடியில், வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்குகின்றன.
ARTICLE
பழங்கால நாணயங்கள், சிலைகளை வழங்கி வெகுமதி பெறலாம்: அரசு அருங்காட்சியகம் அழைப்பு!
பழமையான அரும்பொருட்களை அரசு அருங்காட்சியகத்திற்கு வழங்கினால் தகுந்த வெகுமதி வழங்கப்படும் என திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.
ARTICLE
ஊட்டச்சத்து குறைபாடு இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதி: அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!
இளையரசனேந்தல் அரசு பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து குறைபாடு இல்லா தமிழகம் என்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
ARTICLE
அக்கா மறைவுக்கு வந்து தங்கிய தங்கை கொடூரக் கொலை: வாசுதேவநல்லூரில் பரபரப்பு!
வாசுதேவநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாகக் கொழுந்தியாரை சரமாரியாக அருவாளால் வெட்டிக்கொலை செய்த அக்காவின் கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ARTICLE
சட்டசபை இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது - கனிமொழி எம்பி விமர்சனம்
மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய சட்டசபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
ARTICLE
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
தூத்துக்குடியில் 5 பிரிவுகளில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ARTICLE
அமைச்சர் ஜெகதீஸ்வரி குடும்பத்தினர் சென்ற கார் மோதி இளைஞர் உயிரிழப்பு - கார் பறிமுதல்!
காட்டாங்கொளத்தூர் ஜிஎஸ்டி சாலையில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
ARTICLE
ஆசிரியர் தம்பதி வீட்டில் 100 பவுன் நகை துணிகரக் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
ஆசிரியர் தம்பதியின் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ARTICLE
மீன் சந்தைகளில் அதிரடி சோதனையில் 47 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் : நாகர்கோவிலில் பரபரப்பு!
நாகர்கோவில் பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி ஆய்வில், 47 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
ARTICLE
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்.
ARTICLE
பிள்ளைகள் பெற்றோரைக் கைவிடும் நிலை சமூகத்தின் தோல்வி: கருத்தரங்கில் ஆட்சியர் பேச்சு!
வசதியான சூழலில் இருக்கும் பிள்ளைகள் பெற்றோரைக் கைவிடும் நிலை சமூகத்தின் தோல்வியாகும் என்று ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தெரிவித்தார்.
ARTICLE
சொத்து வழிகாட்டி மதிப்பு முரண்பாடு சீரமைப்பு: கன்னியாகுமரியில் நாளை சிறப்பு குழுக் கூட்டம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கண்டறியப்பட்ட சொத்து வழிகாட்டி மதிப்பு முரண்பாடுகளைச் சரிசெய்து, அதற்கு மாவட்டத் துணைக் குழுவின் ஒப்புதல் பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (செப்.8) நடைபெறவுள்ளது.
