ARTICLE
தூத்துக்குயில் தேசிய கண்தான இரு வார விழா : கேடயம் வழங்கி ஆட்சியர் கௌரவிப்பு
தூத்துக்குடியில் 41-ஆவது தேசிய கண்தானம் இரு வார விழாவை முன்னிட்டு, கண்தானம் செய்த குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பாராட்டி கௌரவித்தார்
ARTICLE
மனைவியுடன் குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் தூக்கிடடுத் தற்கொலை செய்து கொண்டார்.
ARTICLE
எந்தவித ஆதாரமுமின்றி திமுக மீது முதல்வர் விஜய் குற்றச்சாட்டு - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
எந்தவித ஆதாரமுமின்றி எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார் என்று திமுக வெளிநடப்பு குறித்து எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
ARTICLE
மதுமனீஸ் டிஜிடெக் இல்லத் திருமண வரவேற்பு விழா: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்து!
தூத்துக்குடியில் மதுமனீஸ் டிஜிடெக் நிறுவன உரிமையாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ARTICLE
பள்ளிக்கு ஆசிரியரை நியமிக்க வேண்டும்: ஆட்சியரிடம் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!
கோவில்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.
ARTICLE
ஒப்பந்தக்காரரின் குளறுபடியைத் தட்டிக்கேட்டதால் பொய் வழக்கா? ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு!
பணிமேற்பார்வையாளர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ARTICLE
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை; குடும்பத் தகராறில் மருமகன் வெறிச்செயல்!
தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ டிரைவரை மருமகன் சரமாரியாக அருவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம், பிராண்ட் உடைக்கப்படும்: பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசம்!
நாற்காலிக்காகவோ, அதிகாரத்துக்காகவோ நான் இந்த இடத்துக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.” என முதல்வர் விஜய் பேசினார்.
ARTICLE
முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு இடையூறு சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு!
சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பேசும்போது, அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ARTICLE
மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க திட்டம்? உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறது த.வெ.க.!
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில், மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க த.வெ.க. அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ARTICLE
அனல்மின் நிலையங்களால் வாழத் தகுதியற்ற நகரமாக மாறும் தூத்துக்குடி? மக்கள் அச்சம்
தூத்துக்குடியில் அதிகரித்து வரும் அனல்மின் நிலைய மாசுக்கள் காரணமாக மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறும் அபாயம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ARTICLE
சிறந்த வீடியோ உருவாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு: பிளாக் ஃபாரஸ்ட் கேக்ஸ் நிறுவனம் அறிவிப்பு
சிறந்த கிரியேட்டிவ் வீடியோவை உருவாக்கினால் ரூ.1,00,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிளாக் ஃபாரஸ்ட் கேக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
