கேக் பிரியர்களின் பேவரைட்டாக விளங்கும் தூத்துக்குடி பிளாக் ஃபாரஸ்ட் கேக்ஸ் நிறுவனம் எட்டையபுரம் ரோட்டில் ஹவுசிங் போர்டு எதிரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரமாண்டமான கிரியேட்டிவ் வீடியோ போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் பிளாக் ஃபாரஸ்ட் கேக்ஸ் கடை குறித்த தங்களது கற்பனை திறனுடன் கூடிய கிரியேட்டிவ் வீடியோவை உருவாக்க வேண்டும். அதில் அதிக ரீச் பெறும் வீடியோவிற்கு ரூ.1,00,000 பரிசுத்தொகை வழங்கப்படும்.
பிளாக் ஃபாரஸ்ட் கடையை பற்றிய வீடியோ எடுத்து, அதனை அதனை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் / ஷார்ட்ஸ் / வீடியோவாக பதிவேற்றி #BlackForestCakes #ReachChallenge #TheKingOfCakes ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த வேண்டும்.
இப்போட்டியில் கலந்து கொள்ள வீடியோ பதிவேற்ற கடைசி நாள் 30.09.2026 ஆகும். சிறந்த கிரியேட்டிவ் வீடியோக்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று பிளாக் ஃபாரஸ்ட் கேக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

