செய்திகள்

ARTICLE

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: மருமகன் உட்பட 6 பேர் கைது!

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில், அவரது மருமகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ARTICLE

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி உறுதி!

தவெக அரசை ஆதரித்த தோழமைக் கட்சிகளே தற்போது எதிர்ப்பு மனநிலைக்கு வந்துவிட்டதால் அதிமுகவினரை அவர்கள் தாஜா செய்து வருகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..

ARTICLE

தூத்துக்குடி மாவட்ட உணவகங்களில் 3 மாத சிறப்பு ஆய்வு: ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவங்களிலும், FSSAI உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டே சுகாதார முறையில் உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

ARTICLE

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ரவுடிக்குத் தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ரவுடிக்குத் தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ARTICLE

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: செப்.11ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

தியாகி வே.இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதுபானக் கடைகள் மூட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ARTICLE

பெண்ணின் இருசக்கர வாகனத்தில் நுழைந்த பாம்பு : தூத்துக்குடி மார்க்கெட்டில் பரபரப்பு

தூத்துக்குடி எஸ்.எஸ். தெரு மார்க்கெட்டிற்குப் பொருட்கள் வாங்க வந்த பெண் ஒருவரின் ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ARTICLE

நீர்வழித்தடங்களைச் சீரமைக்க ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு : ஏரல் வட்டத்தில் ஆய்வு !

கொற்கை, முக்காணி உள்பட ஏரல் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

ARTICLE

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தில் 53,520 மாணவர்கள் பயன் : ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!

குமரி மாவட்டத்தில், பள்ளிகளின் சமையலறைகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ARTICLE

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டக் குளறுபடிகள்: தூத்துக்குடியில் அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டக் குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ARTICLE

முதல்வர் விஜய் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி

தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

ARTICLE

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை தேடி வரும் இளம்பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படாத வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை - பொதுமக்கள் அவதி

குறுஞ்செய்தி மட்டுமே வருகிறது, தீர்வு இல்லை என தூத்துக்குடி மாநகராட்சி வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.