செய்திகள்

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணி : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால், பக்கிள் ஓடை தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு செய்தார்

தூத்துக்குடியில் சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள் : கணினி மையங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும்!

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் 2026-2027-ஆம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியைச் செலுத்த வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

காதல் திருமணம் செய்த தம்பதியை வெட்டிக் கொல்ல முயற்சி : பெண்ணின் தந்தை கைது

காதல் திருமணம் செய்த தம்பதியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற பெண்ணின் தந்தையைப் போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!

வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் ஒருவரை விடுவித்தும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விஜய்க்கு ஆதரவு ஏன்? கூட்டணி முறிவுக்கு திமுகவின் அணுகுமுறையே காரணம்: திருமாவளவன் பேச்சு!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறியதற்கு திமுகவின் இறுக்கமான அணுகுமுறையே காரணம் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

வ.உ.சி. துறைமுகத்தில் 12,000 டி.இ.யு பெரிய கப்பல்களை ஈர்க்க திட்டம் - ஆணையத் தலைவர் தகவல்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 12,000 டி.இ.யு திறன் கொண்ட கப்பல்களை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவித்தார்.

வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கிய 5 அடி நல்ல பாம்பு மீட்பு: தூத்துக்குடி அருகே பரபரப்பு!

தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தண்ணீர் தொட்டியில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பைச் சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி - நரசாபூர் சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு இரயில்வே அறிவிப்பு!

தூத்துக்குடி - நரசாபூர் சிறப்பு இரயில் சேவை நவம்பர் 30 வரையிலும், நரசாபூர் - தூத்துக்குடி இரயில் சேவை டிசம்பர் 2ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு நாள்: பாரதியார் பல்கலைக்கழகத்தில் 'கல்விக்கொடி' அறிமுகம்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு நாளை முன்னிட்டு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையிலான 'கல்விக்கொடி' வெளியிடப்பட்டது.

எட்டையாபுரத்தில் மகாகவி தினம் அனுசரிப்பு: இளம் பாரதிகள் உறுதியேற்பு!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமான 'மகாகவி தினத்தை' முன்னிட்டு, எட்டையாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

விளாத்திகுளத்தில் இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மலரஞ்சலி!

விளாத்திகுளத்தில் இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மலரஞ்சலி செலுத்தினார்.