பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் சோதனை ஓட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தார்.
1 லட்சம் கோடி முதலீடுகள் இலக்கு: முதல்வரின் பிரிட்டன் பயணம் குறித்து தமிழக அரசு விளக்கம்!
1 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் முதல்வர் பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கூடங்குளத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம்: மத்திய அரசு ஒப்புதல்!
கூடங்குளம் 3, 4-வது அணு உலைகளில் இருந்து தமிழகத்திற்கு 75.63% மின்சாரம் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி: பெங்களூரு - நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பெங்களூரு - திருநெல்வேலி இடையே சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு, பாதுகாப்பு உபகரணங்களை கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆய்வு!
தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளத் தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.வி. முரளிதரன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி பத்திரமாக மீட்பு : தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு!
தூத்துக்குடி அருகே கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு!
உயர் கல்வி சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில், நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யா ஆகியோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடியில் பாரதியார், இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் - கீதா ஜீவன் மரியாதை!
தூத்துக்குடியில் பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி திமுக முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் மரியாதை செலுத்தினார்.
நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு : மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
மருத்துவமனைக்கு செல்ல அனுமதி மறுத்த நிலையில் நிறைமாத கர்ப்பிணித் தாய், குழந்தையுடன் உயிரிழந்த சம்பவத்தில் மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை டாஸ்மாக் குடோனில் ஆட்சியர் ஆனந்த் மோகன் திடீர் ஆய்வு!
பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் முன்னீர்பள்ளம் டாஸ்மாக் குடோன் போன்ற இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
