சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு - தமிழக அரசு அறிவிப்பு
சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தருவைக்குளத்தில் புனித செபஸ்தியார் சப்பரப் பவனி: நோய் நொடி நீங்க சிறப்பு பிரார்த்தனை
தருவைக்குளத்தில் மக்களின் நோய் நொடிகள் மற்றும் துன்பங்கள் நீங்க இறைவேண்டல் செய்யும் பொருட்டு, புனித செபஸ்தியார் திருவுருவம் தாங்கிய சப்பரப் பவனி நடைபெற்றது.
கனிமவள கடத்தல் கும்பலுக்கு எதிராக செயல்பட்ட எஸ்பி ஸ்டாலின் இடமாற்றம் - குமரியில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஸ்டாலின் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் செப்.19-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆலோசனை!
திருநெல்வேலியில் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
இளம்பெண்ணை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது!
அஞ்சுகிராமம் அருகே இளம்பெண்ணை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்!
நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடியில் பூஜைக்கான விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு கிடைக்கும்?
தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகியின் கார் அடித்து உடைப்பு : வடக்கு மாவட்டத் தலைவர் கண்டனம்!
தூத்துக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காங்கிரஸ் நிர்வாகியின் கார் மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் பரபரப்பு: கந்துவட்டி கேட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியரைத் தாக்கியவர் கைது!
திருநெல்வேலியில் கந்துவட்டி கேட்டு பல்கலைக்கழகப் பேராசிரியரை வீடு புகுந்து தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சாகும் வரை சிறை — போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு வேடங்கள் அணியும் பக்தர்கள் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற விவசாயி வலையில் சிக்கி உயிரிழப்பு!
குரும்பூர் அருகே கடம்பா குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற விவசாயி ஒருவர், எதிர்பாராதவிதமாகத் தனது மீன்வலையிலேயே சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
