ARTICLE
தூத்துக்குடியில் அக். 15-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
தூத்துக்குடியில் வருகிற 15ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நடைபெற உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் அறிவித்துள்ளார்.
ARTICLE
புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் திறப்பு விழா: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!
இடைச்சியூரணி, வாதலக்கரை, காடல்குடி மற்றும் பி. ஜெகவீரபுரம் கிராமங்களில் நிறைவடைந்த அரசின் புதிய திட்டப்பணிகளை ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
ARTICLE
சைவ வேளாளர் சங்கத்தின் ஐம்பெரும் விழா: பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஆசியுரை!
விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் சைவ வேளாளர் சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடியில் அக்.15ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 15ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
ARTICLE
ஊருக்குள் வெள்ளம் சூழும் அபாயம்: சீமைக்கருவேல மரங்கள், மணல் மேடுகளை அகற்றக் கோரிக்கை!
தருவைகுளம் ஓடையில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முகத்துவார மணல் மேடுகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ARTICLE
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது: மேயர் தகவல்!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தூத்துக்குடி மாநகராட்சி முழுமையாகத் தயாராக இருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
ARTICLE
மரகதம் குமரவேல், சத்தியபாமா எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்பு: தவெக பலம் 109 ஆக உயர்வு!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
ARTICLE
தமிழக முதல்வர் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்: ப.சிதம்பரம் புகழாரம்!
தமிழக முதல்வர் விஜய்யின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டு மகிழ்வதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஊழியர் திடீர் மரணம்: பணியின்போது மயங்கி விழுந்து சோகம்!
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து தொழில்நுட்ப உதவியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
இருசக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
தூத்துக்குடியில் காங்கிரஸ் - தவெக நிர்வாகிகள் மோதல்: இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு!
தூத்துக்குடியில் தனியார் கட்டிடத்தின் பின்புறக் கதவைப் பூட்டுவது தொடர்பாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மற்றும் தவெக நிர்வாகி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ARTICLE
மதுக்கடைகளை மூடிவிட்டு மனமகிழ் மன்றங்களைத் திறப்பதா? தவெக அரசுக்கு கீதாஜீவன் கண்டனம்!
மதுக்கடைகளை மூடுவது போல் பாசாங்கு செய்துவிட்டு, மனமகிழ் மன்றங்களுக்குத் தவெக அரசு சிவப்பு கம்பளம் விரிப்பதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
