செய்திகள்

ARTICLE

தூத்துக்குடியில் காங்கிரஸ் - தவெக நிர்வாகிகள் மோதல்: இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு!

தூத்துக்குடியில் தனியார் கட்டிடத்தின் பின்புறக் கதவைப் பூட்டுவது தொடர்பாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மற்றும் தவெக நிர்வாகி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ARTICLE

மதுக்கடைகளை மூடிவிட்டு மனமகிழ் மன்றங்களைத் திறப்பதா? தவெக அரசுக்கு கீதாஜீவன் கண்டனம்!

மதுக்கடைகளை மூடுவது போல் பாசாங்கு செய்துவிட்டு, மனமகிழ் மன்றங்களுக்குத் தவெக அரசு சிவப்பு கம்பளம் விரிப்பதாக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ARTICLE

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ. 753 கோடியில் 8 வளா்ச்சித் திட்டங்கள்: பிரதமா் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் ரூ. 753.68 கோடி மதிப்பிலான 8 வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா்.

ARTICLE

200 பவுன் நகை மோசடி: நகை பட்டறை உரிமையாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு!

நகை செய்து தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் சுமார் 200 பவுன் நகைகளை மோசடி செய்ததாக பட்டறை உரிமையாளர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ARTICLE

விளாத்திகுளத்தில் கொட்டும் மழையிலும் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ARTICLE

திருட்டு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை!

ராஜபாளையத்தில் திருட்டு வழக்கில் சஸ்பெண்ட் ஆன பெண் தலைமைக் காவலர் விஷம் குடித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ARTICLE

மேக் இன் இந்தியா திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சி கண்டு வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

மேக் இன் இந்தியா திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சி கண்டு வருகிறது என்று ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

ARTICLE

மளிகைக் கடைக்காரரிடம் நூதன முறையில் ரூ.20 ஆயிரம் மோசடி : சைபர் கிரைம் போலீசில் புகார்!

தூத்துக்குடியில் மளிகைக் கடைக்காரரிடம் நூதன முறையில் ரூ.20 ஆயிரம் மோசடி செய்ததாக சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

நீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் கோவில் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடியில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது!

தூத்துக்குடியில் 5 கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.

ARTICLE

தமிழக வெற்றிக்கழக அரசில் நாடார் சமுதாயம் புறக்கணிப்பு : தூத்துக்குடி நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக்கழக அரசில் நாடார் சமுதாயத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி: 340 மாணவ-மாணவிகள் ஆர்வம்முடன் பங்கேற்பு!

தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 8-வது ஆண்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.