ARTICLE
அடுத்த மாதம் மகளுக்குத் திருமணம்: பாஜக பிரமுகரின் வீட்டில் 33 பவுன் நகைகள் திருட்டு!
களியக்காவிளை அருகே குடும்பத்துடன் கோவைக்குச் சென்றிருந்த பாஜக பிரமுகரின் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 33 பவுன் நகைகளைக் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ARTICLE
நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோட்டையத்திற்கு இயக்கப்படும் இந்த ரயில் (232 கி.மீ.), குறைந்த கட்டணத்தில் கேரளா செல்லும் மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
ARTICLE
அவுட்டுக் காய் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை: ஆயுதங்களுடன் மேலும் ஒருவர் சிக்கினார்!
தெற்குமலை வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து கடமானை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்த வழக்கில், ஆயுதங்களுடன் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
ARTICLE
ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை : தாய், மகளை மடக்கிப் பிடித்த பயணிகள்!
அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் பணப்பையைத் திருடிக்கொண்டு தப்பியோட முயன்ற கோவில்பட்டியைச் சேர்ந்த தாய் மற்றும் மகளைப் பயணிகள் விரட்டிப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ARTICLE
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு!
திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ARTICLE
நெல்லை, குமரி உட்பட 7 சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு இரயில்வே அறிவிப்பு!
எழும்பூர் - கன்னியாகுமரி, தாம்பரம் - திருநெல்வேலி உள்ளிட்ட 7 வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
ARTICLE
நாகர்கோவில் மாநகராட்சியில் வளர்ச்சித்திட்ட பணிகள்: ஆட்சியர் மு.பிரதாப் திடீர் ஆய்வு!
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ARTICLE
இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடை மேம்பாலம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே!
இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடை மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ARTICLE
அய்யா வைகுண்டசாமி பதியில் ஆவணித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
ARTICLE
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறையில் நிற்க வேண்டும்: குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை!
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறை ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ARTICLE
ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்காவிட்டால் த.வெ.க. ஆட்சியில் நீடிக்க மாட்டோம்: அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசப் பேச்சு!
ராகுல் காந்தியை அடுத்த பிரதமராகத் த.வெ.க. ஏற்காவிட்டால், அமைச்சரவையிலிருந்து காங்கிரஸைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் விலகுவோம் எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
