கன்னியாகுமரி

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!

சமூக நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 50 பெண் குழந்தைகளுக்கு, பெண் பயிற்றுநரைக் கொண்டு 45 நாட்களுக்கு மாலை வேளையில் (தினமும் 90 நிமிடங்கள்) சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!

வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, சம்பவ இடத்திலேயே புதிய மற்றும் சரியான விதிமுறைப்படியிலான நம்பர் பிளேட்டுகளைப் பொருத்துமாறு உத்தரவிடப்பட்டது.

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!

இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு வெளிப்பட்டதைத் தொடர்ந்து, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் உடனடியாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!

குறிப்பாக புதூர் மற்றும் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள நீர்நிலைகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குமரி மாவட்டத்தில் ஏ.ஐ. கேமரா அதிரடி: 10 நாட்களில் 10,000 பேருக்கு அபராதம்!

குமரி மாவட்டத்தில் ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் அவசியமாக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

பேச்சிப்பாறை அணை பகுதியில் பூங்கா அமைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்.

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!

இயற்கைப் பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் கன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்ய இச்சிறப்புத் தொகுப்பை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!

கேரளப் பயணிகளுக்காக நேமம் ரயில் நிலையத்தை 117 கோடி ரூபாய் மதிப்பில் முனையமாக மாற்றும் திட்டம் தயாரிக்கப்பட்டு, 4 நடைமேடைகள், 2 பிட்லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிளிங் லைன்களுடன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு

பத்மநாபபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, உள்நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதை கேட்டறிந்தார்.

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக.27க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.