முகப்பு

பிரேக்கிங் நியூஸ்

பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடியில் ஆக.29ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு தகவல்

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் வருகிற 29ஆம் தேதி சனிக்கிழமை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் ஆக.29ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு தகவல்

பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

முழு செய்தியைப் படிக்க

அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் அமலுக்கு வரும்.

பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா 31ஆம் தேதி தொடக்கம்: முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

முழு செய்தியைப் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழா வருகின்ற 31ஆம் தேதி தொங்கி செப்.11 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா 31ஆம் தேதி தொடக்கம்: முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடி - நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி - நரசப்பூர் (வண்டி எண்: 06019): தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும்.

தூத்துக்குடி - நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!