தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மதன் ராஜா பேட்டி!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அமைச்சர் மதன் ராஜா நேரில் ஆய்வு செய்தார்.

