தூத்துக்குடியில் 10 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகக் கிடக்கும் 80 அடி சாலை: பொதுமக்கள் கடும் அவதி!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி ஜோதி நகர் பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












