தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் நடைபெற்றது.

