தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு : எஸ்பி சிவ பிரசாத் அஞ்சலி செலுத்தினார்!
முழு செய்தியைப் படிக்கதூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு தெற்கு காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத் மலர்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.

