← பிரேக்கிங் நியூஸ்

கே. சின்னத்துரை அன் கோ நிறுவனத்தின் புதிய கிளை : திண்டுக்கல்லில் அக்.25ல் திறப்பு விழா!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை தலைமையிடமாகக் கொண்டு, ஜவுளி மற்றும் தங்க நகை வணிகத்தில் புகழ்பெற்று விளங்கும் கே.சின்னத்துரை அன் கோ நிறுவனத்தின் புதிய கிளை, வருகிற 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பழனி பைபாஸ் ரோட்டில், திண்டுக்கல்லில் திறக்கப்பட உள்ளது.

கே. சின்னத்துரை அன் கோ நிறுவனத்தின் புதிய கிளை : திண்டுக்கல்லில் அக்.25ல் திறப்பு விழா!