தமிழகத்தின் புகழ்பெற்ற கே. சின்னத்துரை தங்கமாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோல்டன் தீபாவளி ஆஃபர் மற்றும் புதிய 0% ஜிஎஸ்டி தங்கம் சேமிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கே. சின்னத்துரை தங்கமாளிகை நிர்வாகத்தினர் கூறுகையில், "பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கோல்டன் தீபாவளி ஆஃபர் அக்டோபர் 15 முதல் நவம்பர் 10 வரை, வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை. இதனை நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது. பழைய தங்கம் எக்ஸ்சேஞ்ச் செய்வோருக்கு கிராமுக்கு ரூ. 150 கூடுதல் மதிப்பு வழங்கப்படுகிறது. வெள்ளிப் பொருட்கள் மற்றும் கொலுசுகளுக்குச் செய்கூலி மற்றும் சேதாரம் கிடையாது. வைரம் வாங்கும் போது காரட்டுக்கு ரூ. 25,000 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

0% ஜிஎஸ்டி தங்கம் சேமிப்புத் திட்டம்:

சிறு சேமிப்பு... பெரிய பொன் எதிர்காலம்! என்ற கருப்பொருளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் 11 மாதங்கள் கொண்ட மாதாந்திர சேமிப்புத் திட்டமாகும். ரூ. 1,000 முதல் தொடங்கும் இத்திட்டத்தில், அன்றைய மார்க்கெட் விலையின்படி தங்கமாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி இல்லை. மேலும், செயலி (App) மூலம் பணம் செலுத்துவோருக்கு ஒரு கிராமுக்கு ரூ. 300 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

KCgold4i5.jpg

கே. சின்னத்துரை தங்கமாளிகையின் கிளைகள் ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய நகரங்களில் இயங்கி வருகின்றன. கூடுதல் விபரங்களுக்கு 1800 569 2777 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.kcgoldhouse.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.