» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அணைத்தலை பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்!

வியாழன் 6, ஜூன் 2024 4:46:38 PM (IST)அணைத்தலை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினவிழா நடந்தது

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அணைத்தலை தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் பால் ஞானரா பின்சன் தலைமையில் ஆசிரியை  ம.கோகிலாதங்கம் உதவி ஆசிரியை ஜா.ஜெயக்குமாரி வார்டு மெம்பர்  கிறிஸ்டி ஆகியோர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தன்னார்வலர் ஜீலியன் மற்றும்  சுசீலா, மாலினி அணைத்தலை கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

அணைத்தலை பள்ளியில் முப்பெரு விழா!

திங்கள் 15, ஜூலை 2024 8:37:29 PM (IST)


Sponsored Ads

Thoothukudi Business Directory