» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாகலாபுரம் பள்ளி கோ.கோ.விளையாட்டு மாணவியருக்கு பாராட்டு!
செவ்வாய் 19, நவம்பர் 2024 8:02:38 PM (IST)

தூத்துக்குடி காமராஜர் கல்லுரி வளாகத்தில் கோ.கோ. விளையாட்டுப் போட்டி 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகள் பிரிவுக்கான போட்டிகள் நடந்தன.
இதில் பல்வேறு பள்ளி வட்டத்தில் இருந்து முதலிடம் பிடித்த 9 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் நாகலாபுரம் எஸ்.கே.கே. இந்து உயர் நிலைப்பள்ளி அணியும். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி அணியும் விளையாடியது. இதில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் முதல் இடத்தையும், நாகலாபுரம் எஸ்.கே.கே. உயர் நிலைப் பள்ளி இரண்டாம் இடம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்றனர்.
வெள்ளி பதக்கம் பெற்று வெற்றி பெற்ற நாகலாபுரம் பள்ளி மாணவியர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் கண்ணதாசன், மற்றும் பள்ளி செயலர் ஜெயராஜ், தலைமை ஆசிரியை சுசிலா, உடற்கல்வி ஆசிரியர் பார்த்தீபன் மற்றும் ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்கள், அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
