» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பத்தாம் வகுப்பு அ்ரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி!
வெள்ளி 10, மே 2024 9:35:01 PM (IST)

பத்தாம் வகுப்பு அ்ரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி பெற்றுள்ளது.
கோவில்பட்டி நாடார் மே.நி.பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியோர் 256. தேர்ச்சி பெற்றோர் 253 . தேர்ச்சி சதவீதம் 99% மாணவி அனிதா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி காவ்யா 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவர் லட்சுமண காந்த் 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்
சாதனை படைத்த மாணவர்களை நாடார் உறவின் முறைத் துணைத் தலைவர். செல்வராஜ் பொருளாளர் சுரேஷ்குமார் செயலர் ஜெயபாலன்,பள்ளிச் செயலர் ஆர்எஸ் ரமேஷ். பள்ளிப் பொருளாளர் சண்முகராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோதிபாசு , தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், உட்பட அனைவரும் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)
