» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

விவிடி நினைவு மேல்நிலை பள்ளியில் பேரிடா் மீட்பு பணி பயிற்சி

வெள்ளி 29, நவம்பர் 2024 10:43:18 AM (IST)



தூத்துக்குடி விவிடி நினைவு மேல்நிலை பள்ளியில் தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்பு பணி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலை பள்ளியில் தேசிய மாணவா் படை சாா்பில் தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்பு பணி பயிற்சி வகுப்பு தீயனைப்பு துறை மாவட்ட உதவி அலுவலா் நட்டார் ஆனந்தி தலைமையில் நடந்தது. 

சிறப்பு விருந்தினா்களாக நோ்முக உதவியாளா் ஷாகுல்ஹமீது, சபேதாா் சந்திரசேகர், சீனியா் ஜேசிஒ. அவில்தாா், நரேண்தர் ஆகியோா் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விளையாட்டு ஆசிரியா் சதீஷ், மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனர். ஆசிரியா் ஜீசஸ் ஆல்பன் நன்றியுரையாற்றினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory