» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பி.எஸ்.என்.எல்., அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:13:13 PM (IST)

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல்., மற்றும் அஞ்சல்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தின் முன்பு பி.எஸ்.என்.எல். மற்றும் தபால் துறையில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் ஓய்வூதியர்கள் 8வது சம்பள கமிஷனில் கடந்த காலங்கள் போல் பயன் பெற இயலாது என்று மாற்றி அமைக்க பெற்ற பைனான்ஸ் பில்லை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பி.எஸ்.என்,எல். ஓய்வூதிய சங்க தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் போஸ்டல் சங்க தலைவர் வீரண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். AIPEU கோட்ட சங்க செயலாளர்கள் அருள் ராஜன், கண்ணன், பி.எஸ்.என்,எல். சங்க செயலாளர் மகேந்திர மணி, AIPRPA உதவி தலைவர். சுப்பையா, AIPRPA கோட்ட செயலர் தவமணி ஆகியோர் பேசினர். முடிவில் AIPRPA பொருளாளர் தர்மராஜன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 2பேர் கைது
புதன் 9, ஏப்ரல் 2025 8:45:08 AM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேருக்கு சிறை தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 8:42:58 AM (IST)

தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்: மாவட்ட அலுவலர் அறிவுறுத்தல்!
புதன் 9, ஏப்ரல் 2025 8:39:10 AM (IST)

தூத்துக்குடியில் மாயமான சிறுவன் ரயில் நிலையத்தில் மீட்பு
புதன் 9, ஏப்ரல் 2025 8:37:02 AM (IST)

லாரி மீது பைக் மோதல்: போஸ்ட் மாஸ்டர் பரிதாப சாவு
புதன் 9, ஏப்ரல் 2025 8:18:36 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவில் தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
புதன் 9, ஏப்ரல் 2025 8:09:28 AM (IST)
