» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தர்ப்பூசணி பழங்கள் வழங்கல்!
புதன் 2, ஏப்ரல் 2025 12:41:42 PM (IST)

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தாகம் தீர்த்திட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு தர்ப்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை பொதுமக்களுக்கு தர்பூசணி தண்ணீர் பழங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பழனிவேல் மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசைமுத்து மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் நாடார் பேரவை மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசு செல்வி,ஜெப ராணி, ராசாத்தி, ஜெப செல்வி,மல்லிகா ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் மற்றும் செல்வராஜ், சண்முக குமார்,ஸ்ரீ ராம், சுரேஷ், முத்துச்செல்வம்,சின்னத்துரை, மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:44:42 AM (IST)

பிரதமரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:39:55 AM (IST)

வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:30:41 AM (IST)
