» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் : 272 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 782பேர் பங்கேற்பு!
புதன் 2, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)
தூத்துக்குடியில் டவுன் ஏ.எஸ்.பி.,யை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் ஆகியோர் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் 272 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 782 வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (ஏப்.2) பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூட்டம் சங்கத்தில் வைத்து தலைவர் தனசேகர் டேவிட் தலைமையில், செயலாளர் செல்வின் முன்னிலையில் நடைபெறும் என சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவனைத் தாக்கி கொலை மிரட்டல்: டிரைவர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:28:56 PM (IST)

தொகுதி மறு வரையறைக்காக தமிழக மக்கள் ஒன்றிணைய வேண்டும் : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
சனி 5, ஏப்ரல் 2025 8:15:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ஜெகத்ரட்சகன் எம்பி சுவாமி தரிசனம்
சனி 5, ஏப்ரல் 2025 4:57:27 PM (IST)

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை
சனி 5, ஏப்ரல் 2025 4:40:15 PM (IST)

நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் : மாணவர்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுரை!
சனி 5, ஏப்ரல் 2025 4:08:38 PM (IST)

கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சனி 5, ஏப்ரல் 2025 3:57:53 PM (IST)
