» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்
புதன் 2, ஏப்ரல் 2025 11:04:37 AM (IST)

தூத்துக்குடியில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு வட்ட செயலாளர் மில்லை ராஜா ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமுhன சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து நீர் மோர் இளநீர் தர்பூசணி பழவகைகளை பொது மக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், ராஜகோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர், ராஜாராம், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ் உள்பட கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:44:42 AM (IST)

பிரதமரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:39:55 AM (IST)

வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:30:41 AM (IST)
