» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக பூத் கமிட்டி பணி: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 10:11:13 AM (IST)

உடன்குடியில் அதிமுக பூத் கமிட்டி பணிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் உடன்குடியில் பூத் கமிட்டி ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதனை முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசி ராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, ஆர்.எம்.கே.எஸ். சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:58:34 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:55:59 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் : அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:32:32 AM (IST)

போலீசாருக்கு கொலை மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரர் கைது
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:29:01 AM (IST)

லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 7பேர் காயம்
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:25:38 AM (IST)

சிறுவனை கொலை செய்தவருக்கு வாழ்நாள் சிறை : தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:22:56 AM (IST)
