» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நாளை (ஏப்.2) முதல் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தின் படி, டவுன் ஏஎஸ்பி மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் ஆகியோர் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறி நாளை (ஏப்.2) புதன்கிழமை முதல் 5ஆம் தேதி சனிக்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை (ஏப்.2) புதன்கிழமை பகல் 1 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூட்டம் சங்கத்தில் வைத்து தலைவர் தனசேகர் டேவிட் தலைமையில், செயலாளர் செல்வின் முன்னிலையில் நடைபெறும் என சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 12:02:38 PM (IST)

பாலியல் குற்றச்சாட்டு: பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக, தவெக ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:40:08 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு : கொள்ளையன் கைது!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:35:35 AM (IST)

கிருஷ்ணராஜபுரம் பகுதியில் ரவுண்டானா: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:49:35 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி அருகே குப்பைகள் குவிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:39:20 AM (IST)

தூத்துக்குடியில் 3வது நாளாக வழக்கறிஞர்கள் ஸ்ட்ரைக் : நீதிமன்ற பணிகள் பாதிப்பு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:27:30 AM (IST)
