» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாகைகுளம் உட்பட 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு : நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 10:45:32 AM (IST)
தூத்துக்குடி வாகைகுளம் உட்பட தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் தூத்துக்குடி வாகைகுளம் உட்பட 40 சுங்கச்சாவடிகளுக்கு நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 12:02:38 PM (IST)

பாலியல் குற்றச்சாட்டு: பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக, தவெக ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:40:08 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு : கொள்ளையன் கைது!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 11:35:35 AM (IST)

கிருஷ்ணராஜபுரம் பகுதியில் ரவுண்டானா: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:49:35 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி அருகே குப்பைகள் குவிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:39:20 AM (IST)

தூத்துக்குடியில் 3வது நாளாக வழக்கறிஞர்கள் ஸ்ட்ரைக் : நீதிமன்ற பணிகள் பாதிப்பு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:27:30 AM (IST)
