» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் அரிவாளுடன் நின்று மிரட்டல்: வாலிபர் கைது

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:47:24 AM (IST)

தூத்துக்குடியில் சாலையில் அரிவாளுடன் நின்று பொதுமக்களை மிரட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவா், முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் நின்று கொண்டு சாலையில் செல்பவா்களுடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில், வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பாஸ்கரை கைது செய்தனா். அவா் மீது 11 வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory