» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா!
வெள்ளி 14, மார்ச் 2025 11:32:15 AM (IST)

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா நிறுவனத்தின் ஆரோக்கியமான செக்கு எண்ணெய் வகைகள் விற்பனை நிலையம் துங்கப்பட்டுள்ளது. விழாவில், உரிமையாளர் செல்வி வரவேற்றார். போதகர் கிதியோன் ஆன்டர்சன் ஜெபம் செய்து நிறுவனத்தை திறந்து வைத்தார். உதவி போதகர் சிமியோன் முன்னிலை வகித்தார். முதல் விற்பனையை கூட்டுறவு வங்கி வீட்டு வசதி சங்கம் ஜெபராஜ் துவக்கி வைத்தார். முன்னாள் கவுன்சிலர் ரகுநாதன் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையத்தில் வீட்டுக்கு தேவையான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் 100% தூய்மையான முறையில் செக்கு எண்ணெய் எந்தவித கலப்பு இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. நல்லெண்ணெயில் கருப்பட்டி சேர்த்து தரமாக தயாரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு இலவச டோர் டெலிவரி வசதி செய்யப்படும்.
நேரில் வந்து ஆட்டி வாங்கி செல்லலாம். தூத்துக்குடியில் பாளையங்கோட்டை மெயின் ரோடு, பெரியநாயகிபுரம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் வைரவ நாடார் டவர்ஸ், மற்றும் தூத்துக்குடி புதுக்கிராமம் எபனேசர் ஸ்டோரில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது என ஏதேனியா நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருகுக்கு 5 ஆண்டு சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 9:31:24 PM (IST)

பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 14, மார்ச் 2025 9:18:46 PM (IST)

சைபர் மோசடி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 14, மார்ச் 2025 9:15:22 PM (IST)

கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து வருகிறாா்: அமைச்சர் கீதாஜீவன்
வெள்ளி 14, மார்ச் 2025 9:11:11 PM (IST)

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)
