» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 25ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 22, ஜனவரி 2025 7:58:30 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 25ஆம் தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகா் மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு "வருகின்ற 23.01.2025 சனிக்கிழமை அன்று அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர் ஹைசிங் போர்டு, குமரன் நகர் காமராஜ் நகர், டேவிஸ்புரம் சாகிர் உசேன் நகர், சுனாமி நகர் நேரு காலனி கிழக்கு, ஜீவா நகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளை விளை, ஆரோக்கியபுரம் T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேல அரசடி, கீழ அரசடி, வெள்ளப்பட்டி,
தருவைகுளம் பணையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பள பகுதிகள், பனையூர், ஆனந்தமாடன் பச்சேரி, வாழசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம்,திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, கீழஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.