» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகன் இறந்த சோகத்தில் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை!

ஞாயிறு 22, டிசம்பர் 2024 12:49:44 PM (IST)

கோவில்பட்டியில் மகன் இறந்த சோகத்தில் விவசாயி  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு  பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (68), விவசாயி. இவரது மனைவி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்பு மகனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மகனும் இறந்து விட்டாராம். 

இதனால் தனிமையில் வாடிய மாடசாமி வாழ்க்கையில் வெறுப்படைந்து அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory